விக்ரமால் தொடர் தோல்வி!! பாலாவுடன் இந்த படத்தால் நடுரோட்டிற்கு வந்த தயாரிப்பாளர்!

bala producer vikram sethu bayailvan
By Edward Jul 09, 2021 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படம் ஆனால் விருது வாங்கும் படத்தை எடுக்கும் இயக்குநராக இருந்தவர் இயக்குநர் பாலா. அவர் இயக்கிய படம் தற்போது வரை கடுன உழைப்பை பட கலைஞர்களை காட்டுவார்.

அந்தவகையில் நடிகர் விக்ரமை வைத்து எடுத்த படம் சேது. படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியாக ஓரளவிற்கு தான் வெற்றியை எட்டியதாம். பாலா பற்றி சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறிகையில், விக்ரம் சேது படத்திற்கு முன்பு 5 படங்கள் தோல்வி அடைந்தது அதை மீறி பாலா விக்ரம் தான் என்று சேது படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

மேலும், பாலாவாலும் விக்ரமாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் நடுரோட்டிற்கு வந்து வாடகை வீட்டிற்கு சென்ற நிலை ஏற்பட்டது. தயாரிப்பாளரை தவிர மற்றவர்கள் வசூல் அளவில் திருப்தி அடைந்தனர்.