பிக்பாஸில் பாலாஜி முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பிரபலம் ஆகிவிடலாம் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உள்ளது.
அப்படி சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள் பிக்பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி உள்ளே வருகிறார்கள்.
அந்த மாதிரி ஒரு எண்ணத்தில் பிக்பாஸில் கலந்துகொண்டவர் தான் பாலாஜி முருகதாஸ். அந்நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜி நடித்த ஃபயர் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பாலாஜி, பிக்பாஸில் கலந்துகொண்ட நான் ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுவேன் என நினைத்தேன். ஆனால் நான் ரூ. 45 லட்சம் வரை மட்டுமே சம்பளம் வாங்கியதாக கூறியுள்ளார்.