4 நடிகைகளுடன் நெருக்கமான காட்சி!! இயக்குநர் வாழ சொன்னாரு வாழ்ந்தேன்..பாலாஜி முருகதாஸ்..
Gossip Today
Rachitha Mahalakshmi
Sakshi Agarwal
Tamil Actress
Actress
By Edward
இயக்குநர் ஜே சுரேஷ் குமார் இயக்கத்தில், பாலாஜி முருகதாஸ், ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் சில நாட்களுக்கு முன் ரிலீஸாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய படம் Fire. 4 நடிகளுடன் இப்படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்த பாலாஜி முருகதாஸை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அதிலும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் படுக்கையறை காட்சியில் படுமோசமாக நடித்துள்ளதை பலரும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். யூடியூப்பில் வெளியாகிய இப்படத்தின் காட்சிகள் தற்போது டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் ரச்சிதா காட்சியை தொடர்ந்து தற்போது சாக்ஷி அகர்வாலுடன் பாலாஜி நெருக்கமான நடித்த ஸ்பா வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.