கமல் மிகவும் மோசமானவர்.. பகிர் கிளப்பும் பிரபல நடிகரின் மனைவி!!

Kamal Haasan Bigg Boss Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 22, 2024 12:43 PM GMT
Report

திறமையான நடிகர், உலக நாயகன், இயக்குனர், எழுத்தாளர் என பல புகழ்களை கமல் பெற்றிருந்தாலும் அவரை சுற்றி எப்போதும் சில சர்ச்சைகளும் இருக்கிறது.

நடிகர் தாடி பாலாஜியும் மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருமே கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டனர்.

அப்போது பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, 'கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும்' என்று கமல் அறிவுரை கொடுத்து இருந்தார்.

கமல் மிகவும் மோசமானவர்.. பகிர் கிளப்பும் பிரபல நடிகரின் மனைவி!! | Balaji Wife Speak About Kamal Haasan

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நித்யாவிடம், கமல் பற்றி கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், "கமலை பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். அப்புறம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். அவரை போல மோசமானவரை நான் பார்த்ததே இல்லை" என்று நித்யா கூறியுள்ளார். இவருடைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.     

கமல் மிகவும் மோசமானவர்.. பகிர் கிளப்பும் பிரபல நடிகரின் மனைவி!! | Balaji Wife Speak About Kamal Haasan