ஹீரோ ஆனதும் அடையாளத்தை மாற்றுவீர்களா? என்று ரசிகர்கள் சூரியிடம் கேள்வி

Soori
By Tony Sep 21, 2026 07:30 AM GMT
Report

சூரி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். ஒரு காமெடியனாக அறிமுகமாகி, இன்று ரூ 100 கோடி வசூல் தரும் அளவிற்கு ஒரு நாயகனாக வளர்ந்துவிட்டார்.

ஹீரோ ஆனதும் அடையாளத்தை மாற்றுவீர்களா? என்று ரசிகர்கள் சூரியிடம் கேள்வி | Soori Talk About His Name Controversy

ஆம், சூரியின் மண்டாடி படம் உலகம் முழுவதும் இன்றோடு ரூ 100 கோடி வசூலை தொட்டுள்ளது. இதனால் சூரி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

ஹீரோ ஆனதும் அடையாளத்தை மாற்றுவீர்களா? என்று ரசிகர்கள் சூரியிடம் கேள்வி | Soori Talk About His Name Controversy

இந்நிலையில் சூரி சமீபத்தில் ஒரு பேட்டியில் 'சூரி'தான் என் பெயர், பரோட்டா என்று ஒன்றுமில்லை என்பது போல் சொல்ல, உடனே சில ரசிகர்கள் அது எப்படி பெரிய ஹீரோ ஆனதும், உங்களுக்கு பெரிய அடையாளத்தை மக்களிடம் கொடுத்ததை மறந்துவிடுவீர்களா? என கேட்டு வர, இன்னும் சிலர் ஏன் ஒருவர் ஆரம்பத்தில் அப்படி இருந்தால் அப்டியே தான் இருக்க வேண்டுமா? மாறவே கூடாதா? என சூரிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.