கணவர் சரத்குமார் கண்முன் ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த 63 வயது நடிகர்.. கோபத்தில் சரத்
நட்சத்திர ஜோடிகளில் பிரபலமானவர்கள் சரத்குமார் - ராதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ராகுல் எனும் ஒரு மகனும் இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்டமான விருது விழா ஒன்றில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் கலந்துகொண்டுள்ளனர். இதில் சரத்குமார் - ராதிகா இருவரும் இணைந்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு விருது வழங்கியுள்ளனர்.
அப்போது மேடைக்கு வந்த பாலகிருஷ்ணா, முதலில் சரத்குமாருக்கு கைகொடுத்துவிட்டு, நடிகை ராதிகாவை கட்டிப்பிடித்து Formal-ஆக முத்தம் கொடுத்தார் பாலகிருஷ்ணா.
பின் பாலகிருஷ்ணாவிற்கு மைக்கை தரமறுத்தார் சரத்குமார். ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்த என்னை கட்டிபிடிக்கவில்லை என கேட்டு பாலகிருஷ்ணாவை கலாய்த்தார் சரத்குமார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
You May Like This Video