நிகழ்ச்சி மேடையில் நடிகையை தள்ளிவிட்ட பிரபல நடிகர்.... மாறிய பிரபலத்தின் முகம்

Anjali
By Yathrika May 30, 2024 10:30 AM GMT
Report

அஞ்சலி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. ஆரம்பத்தில் நல்ல தரமான படங்களாக நடித்து வந்தவர் இடையில் சில சொந்த பிரச்சனைகள் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். 

இப்போதும் பிரச்சனைகள் இருந்தாலும் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் Gangs Of Godavari என்ற படத்தில் நடித்திருக்கிறார், இப்படத்திற்கான விழா அண்மையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சி மேடையில் நடிகையை தள்ளிவிட்ட பிரபல நடிகர்.... மாறிய பிரபலத்தின் முகம் | Balakrishna Insult Anjali Infront Of Fans

அந்த விழா மேடையில் திடீரென பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை பின்னாடி தள்ளி விடுகிறார். இதனால் ஷாக் ஆன அஞ்சலி எதுவும் ரியாக்ட் செய்யாமல் சிரித்துபடி சமாளித்து கொள்கிறார். 

பாலகிருஷ்ணா செய்த இந்த செயலுக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.