31 வயது நடிகை அம்மா!! 37 வயது கமல் மகள் ஜோடி!! 61 வயது நடிகரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Shruti Haasan Nandamuri Balakrishna
By Edward Feb 28, 2023 05:15 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் வீர சிம்மா ரெட்டி என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தார்.

அப்படம் வெற்றி பெற்றாலும் சில விமர்சனங்களும் எழுந்தும் கலாய்த்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அதாவது 61 வயதான ந்டிகர் பாலகிருஷ்ணாவுக்கு அம்மாவாக 31 வயதான நடிகை ஹனி ரோஸ் நடித்துள்ளார்.

மேலும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 37 வயது நடிகை ஸ்ருதி ஹாசனும் நடித்துள்ளார்.

இதனை நெட்டிசன்கள் ஸ்ருதி ஹாசனை கூட ஜோடியாக நடித்தது சரியாக இருக்கட்டும், ஆனால் 31 வயது நடிகை, அவருக்கும் அம்மாவாக நடித்தது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGallery