டேய் சும்மா இருடா.. பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யுடன் சில்மிஷம் செய்த பாலகிருஷ்ணா..

bala krishna vijay devarakonda
By Kathick Jan 12, 2022 08:50 PM GMT
Report

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா.

இவருடைய நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த அகண்டா திரைப்படம் செம சூப்பர்ஹிட்டானது.

இந்நிலையில், சமீபத்தில் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும், நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்றுள்ளார்.

அப்போது, பாக்சிங் செய்வது போல் கையை வீசி, விஜய் தேவரகொண்டாவுடன் சண்டைபோடுவதுபோல் சில்மிஷம் செய்துள்ளார் பாலகிருஷ்ணா .

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், 'டேய் சும்மா இருடா' என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..