விஜய் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட்!.. புலம்பி தள்ளும் நடிகை
Vijay
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் பாலாம்பிகா. இவர் சில படங்களில் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாம்பிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சினிமாவிற்கு வந்த போது விஜய் மற்றும் பிரஷாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் கூறினார்கள். இதற்கு அப்பா நோ சொல்லவிட்டார்.
நான் மட்டும் விஜய் கூட நடித்திருந்தால் என்னுடைய ரேஞ்சே வேற லெவல் இருந்திருக்கும். நிறையா அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடிக்கிறாங்க என்று கூறியுள்ளார்.