மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா தத்து மகள் சக்தியா இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்க..
தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா.
1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். 18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இந்நிலையில் பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா சினிமாவில் அறிமுகமாகி தற்போது வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சக்தி, கவர்ச்சியில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.