54 வயதிலும் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்திய நடிகை... யப்பா என்ன லுக்

Tamil Cinema Tamil Actress
By Yathrika Jul 05, 2024 09:30 AM GMT
Yathrika

Yathrika

Report

நடிகை நிஷாந்தி

தெலுங்கு சினிமாவில் 1987ம் ஆண்டு அறிமுகமாக அதே ஆண்டு ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. 

இவர் பிரபல நடிகை பானுப்ரியாவின் தங்கை ஆவார். தமிழில் 10க்கும் குறைவான படங்களில் நடித்தவர் மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் அதிக படங்கள் நடித்து வந்தார். 

54 வயதிலும் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்திய நடிகை... யப்பா என்ன லுக் | Banupriya Sister Nishanthi Glamour Photoshoot

பின் சித்தார்த் என்ற நடிகரை திருமணம் செய்தபிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

அவரின் இழப்பில் இருந்த கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தவர் தற்போது தனது 54 வயதில் போட்டோ ஷுட்கள் நடத்தி இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கிறார்.

54 வயதிலும் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்திய நடிகை... யப்பா என்ன லுக் | Banupriya Sister Nishanthi Glamour Photoshoot