கட்டப்பா நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல நடிகை!! தற்போதைய நிலை இதுதான்..

Sathyaraj Bhanupriya Gossip Today
By Edward Dec 08, 2023 05:40 AM GMT
Edward

Edward

Report

80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை பானுப்பிரியா. 1998ல் அமெரிக்க மாப்பிள்ளையான ஆதர்ஸ் என்பவரை திருமணம் செய்து 7 ஆண்டுகளுக்கு பின் 2005ல் விவாகரத்து பெற்று பிறந்தார்.

கட்டப்பா நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல நடிகை!! தற்போதைய நிலை இதுதான்.. | Banupriya Went Wrong Because Produce Sathyaraj

20 வயதில் மகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வேகமாக வளர்ந்த பானுப்பிரியா நிறைய பணம் சம்பாதித்தார்.

ஆனால் நடிகைகள் பலரும் செய்யக்கூடாத ஒரு தவறை செய்தார். அது என்னவென்றால் சொந்த காசைப்போட்டு படத்தை தயாரிக்க முடிவு செய்தது தான்.

அந்தவகையில் நடிகர் விஜயகாந்தை வைத்து பூத்த சின்ன மலர் என்ற படத்தை தயாரித்து நல்ல வரவேற்பும் வசூலும் பெற்றது.

கட்டப்பா நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல நடிகை!! தற்போதைய நிலை இதுதான்.. | Banupriya Went Wrong Because Produce Sathyaraj

பின் சத்யராஜை வைத்து கட்டளை என்ற படத்தினை தயாரித்து மிகபெரியலவில் தோல்வியை தழுவி, பானுப்பிரியாவை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் கடன் அதிகமாகி சீரியல் பக்கம் சென்று நடிக்க துவங்கினார்.