தனுஷ் வடிவேலுவை அசிங்கப்படுத்தியது உண்மை தான்!! கெட்டவார்த்தையில் திட்டி அனுப்பிவிட்டான்!! பிரபல நடிகர்..

Dhanush Selvaraghavan Vadivelu Gossip Today
By Edward May 09, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி லெஜெண்ட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலுவுடன் பல சிறு காமெடி நடிகர்களை வைத்துக்கொண்டு நடிப்பார். அப்படி வடிவேலு காமெடி குழுவின் இருந்தவர் தான் நடிகர் பாவா லட்சுமணன். சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து பின் மீண்டு வந்திருக்கிறார்.

தனுஷ் வடிவேலுவை அசிங்கப்படுத்தியது உண்மை தான்!! கெட்டவார்த்தையில் திட்டி அனுப்பிவிட்டான்!! பிரபல நடிகர்.. | Bava Lakshmanan Open Vadivelu Dhanush Selva Issues

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. படிக்காதவன் படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டாகி நடித்த வடிவேலு, தனுஷ் அசிங்கப்படுத்தியதால் வெளியேறியது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். தனுஷ், அப்படி பண்ணுங்க இப்படி பண்ணுங்கன்னு அறிவுரை கூறியிருக்கிறார்.

தனுஷுக்கு அந்த பழக்கம் உண்டு. நான் பார்த்து வளர்ந்த பையன் எனக்கே இப்படி சொல்றானா? என்று அங்கு சொல்லாமலே வெளியில் வந்துவிட்டார் வடிவேலு. அந்த படத்தில் கதாபாத்திர்த்தின் பெயரை வெச்சதே வடிவேலு தான்.

தனுஷ் வடிவேலுவை அசிங்கப்படுத்தியது உண்மை தான்!! கெட்டவார்த்தையில் திட்டி அனுப்பிவிட்டான்!! பிரபல நடிகர்.. | Bava Lakshmanan Open Vadivelu Dhanush Selva Issues

அதே பெயரில் தான் விவேக் சார் நடித்திருப்பார். புதுப்பேட்டை படத்தில் கூட நான் நடிக்கும் போது தனுஷ் அப்படி சொல்லித்தருவார். அண்ணனுக்கு இப்படி பண்ணா பிடிக்காது என்று சொல்லுவார், அதனால் ரெண்டு நாளில் என்னை அனுப்பி வைத்துவிட்டார்.

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

உங்களுக்கு நடிக்கவே தெரியவில்லை என்று ரொம்ப கெட்டவார்த்தையில் திட்டி என்னை அனுப்பி வைத்துவிட்டான் செல்வராகவன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் பாவா லட்சுமணன்.