சீனு ராமசாமி மனைவியை விவாகரத்து செய்ய காரணமே இதுதான்!! ரகசியம் உடைத்த பயில்வான்..
சீனு ராமசாம விவாகரத்து
பிரபல இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் சீனு ராமசாமி மனைவியுடன் 17 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இன்று அதிகாலை ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இதற்கு என்ன காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். விவாகரத்து நடக்கிறது என்றால் அதற்கு ஒரேவொரு காரணம் மட்டும் தான் முக்கியமாக இருக்கும்.
சினிமாக்காரர்களின் மனைவிக்கு சினிமாவை பற்றி எதுவும் தெரியவில்லை, அவர்களுக்கு பாடி டிமாண்ட் இருக்கும், தொழில்ரீதியான வலிகள் இருக்கும். அதை மனைவிகள் நீங்கள் புரிந்து கொள்வதில்லை.
விவாகரத்திற்கு காரணம்
இயக்குநர்கள், நடிகர்கள் மனைவி மீது அன்பு செலுத்த நேரம் இல்லாமல் போகலாம். தன்னுடைய கணவரின் வேலை அப்படி என்று மனைவிகள் புரிந்து கொண்டால் மட்டுமே சினிமாக்காரர்கல் நடிகராக இருந்தாலும் இயக்குநராக இருந்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
ஆனால் சீனு ராமசாமி எப்போதும் அலுவலகத்திலேயே இருப்பதுதான் விவாகரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.