ஆண் சவகாசத்தால் கர்ப்பமாகி கருப்பலைப்பு செய்த நடிகை ஓவியா.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பயில்வான்..

Oviya Bayilvan Ranganathan
By Edward Aug 28, 2022 12:40 PM GMT
Report

சினிமாத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்கள் அவதூறாக பரப்பி வருவதாக பத்திரிக்கையாளர் பயில்வான் மீது கடும் கண்டனம் எழுந்து வந்தது. அப்படி நடிகை ராதிகா, இரவின் நிழல் ரேகா நாயர், கே ராஜன் உள்ளிட்ட பலரிடன் நடுரோட்டு வரை அசிங்கப்பட்டு வந்தார்.

அதைமீறியும் பயில்வான் ரங்கநாதன் யூடியூப்பில் நடிகைகளின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விசயங்களை படுகேவலமாக கூறி பரப்பி வருகிறார். அந்தவகையில் நடிகை ஓவியா பணத்திற்காக தேவையில்லாத தொழில் செய்து கர்ப்பமாகியும் இருக்கிறார் என்றும் அதன்பின் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியிருந்தார்.

ஆண் சவகாசத்தால் கர்ப்பமாகி கருப்பலைப்பு செய்த நடிகை ஓவியா.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பயில்வான்.. | Bayilvan Controversy About Actress Oviya

ஏன் ஒல்லியாக இருக்கிறார் ஓவியா என்று மருத்துவரிடம் கேட்டால் கருக்கலைப்பு செய்தால் அப்படி தான் ஒல்லியாகுவார்கள் என்று மருத்துவர் பயில்வானிடம் கூறியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சமீபத்திய வீடியோ ஒன்றில் ஓவியா அவருடைய வீட்டில் ஆண் நண்பருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாகவும் அதனால் கர்ப்பமாகிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

ஆண் சவகாசத்தால் கர்ப்பமாகி கருப்பலைப்பு செய்த நடிகை ஓவியா.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பயில்வான்.. | Bayilvan Controversy About Actress Oviya

ஓவியாவை படுகேவலமாகவும் தரைக்குறைவாகவும் பயில்வான் பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சரியான படங்களை தேர்வு செய்து சினிமாவில் நடிக்காமல் தற்போது என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் பயில்வான் இப்படி பேசியது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.