PS2 நைட் பார்ட்டியில் போதையில் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்!! உலக அழகியையும் விட்டு வைக்காத பயில்வான்..
சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பற்றி அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியும் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விசயங்களை பற்றியும் ஒப்பனாக கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
தற்போது பொன்னியின் செல்வன் நந்தினி ஐஸ்வர்யா ராயையும் விட்டு வைக்கவில்லை பயில்வான். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரவு பார்ட்டி ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அறிந்த பயில்வான் பெரிய இடத்து மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா என்றும் இவ்வளவு பெரிய வயது மகள் இருக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று கருத்துக்களை கூறியிருக்கிறார்.
குடித்துவிட்டு ஆட வேண்டும் என்றால் பப், கிளப் என்று பல இடங்களுக்கு செல்லாமல் பல முன்னணி நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தில் இப்படியா ஆட்டம் போடுவது என்று சரமாறியாக கேள்வியை கேட்டிருக்கிறார் பயில்வான்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 இசை விழாவின் போது ஜெயம் ரவியுடன் கைக்கோர்த்து ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi is so cute broo ??
— ???11✨ (@NGK1103) April 24, 2023
#PonniyinSelvan2 pic.twitter.com/nNvQ3GYcMv