7 மணிக்கு லாட்ஜ்-ல் தொழிலதிபருடன் ஒத்துழைத்த பிரபல நடிகை!! அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..

Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Edward May 11, 2024 06:30 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தையில் விமர்சித்து சர்ச்சை வீடியோக்களில் பேசி வருபவர் தான் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். பல படங்களில் நடித்தும் இருக்கும் பயில்வான், சமீபத்தில் நடிகைகளை பற்றி படுகேவலமாக பேசி பேட்டியளித்து வருகிறார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தும் நேரில் அசிங்கப்படுத்தியும் வருகிறார்.

7 மணிக்கு லாட்ஜ்-ல் தொழிலதிபருடன் ஒத்துழைத்த பிரபல நடிகை!! அதிர்ச்சி கொடுத்த பயில்வான்.. | Bayilvan Open About Babita Adjust Bussinessman

சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்ட வீடியோவில், நடனமாட மறுத்து தொழிலதிபர் சொக்கலால் ராம் பீடியுடன் உல்லாசமாக இருந்த நடிகையை பற்றி பேசியிருக்கிறார். இதை நான் நேரில் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார் பயில்வான். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் என்ற கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவி திருவிழா நடக்கும். அந்த விழாவிற்கு கோடிஸ்வர தொழிலதிபர் சொக்கலால் ராம் பீடி ஏற்று நடத்தினார்.

இளையராஜாவால் அவமானப்பட்டு தன்மானத்தை இழந்தவர்கள்!! அதில் ரஜினிகாந்தும் ஒருவர்!! பிரபலம்..

இளையராஜாவால் அவமானப்பட்டு தன்மானத்தை இழந்தவர்கள்!! அதில் ரஜினிகாந்தும் ஒருவர்!! பிரபலம்..

என் எஸ் கே உடம்பு சரியில்லாத போது இவர் தான் அவரை பார்த்து வந்தார். அந்த காலத்தில் சொக்கலாம் பீடி என்றால் ரொம்பவும் பிரபலம். சொக்கலால் ராம் பீடியின் மகன் என்னிடம் இரண்டு திருவிழா அண்ணா, முதல் திருவிழாவுக்கு எஸ்ஏசிவி நாடகனும் இரண்டாம் திருவிழாவுக்கு டான்ஸ் போடலாம் பபிதாவை கூப்பிடுங்கள் என்று சொன்னார். இரு நாட்களுக்கு தபிதாவையும் நடனமாடகேட்டேன்.

அட்வான்ஸ் வாங்கி அவர் குடித்துவிட்டு ஆடினார். அவரிடம், சரியான நேரத்தில் அங்க போய்டுங்க, நான் சென்னை ஷூட்டிங் போகிறேன் என்று பபிதாவிடம் கூறினேன். ஆனால் பணம் அதிகமாக கிடைப்பதற்காக தொழிலதிபருடன் சென்று நிகழ்ச்சிக்கு வராமல் திமிராக பேசிய தபிதாவால் குழப்பத்தில் இருந்தேன் என்று கூறியிருக்கிறார் பயில்வான்.

7 மணிக்கு லாட்ஜ்-ல் தொழிலதிபருடன் ஒத்துழைத்த பிரபல நடிகை!! அதிர்ச்சி கொடுத்த பயில்வான்.. | Bayilvan Open About Babita Adjust Bussinessman

அதற்கு முன் வேறொரு நிகழ்ச்சிக்கு வர சொல்லி, லாட்ஜில் நடிகையை கேட்டதாகவும் சேலத்தில் இறங்கியது நிறையபேர் என் ரூமுக்கு வருவாங்க, அதையெல்லாம் கண்டுக்கொள்ளக்கூடாது 7 மணிக்கு நான் லாட்ஜ்க்கு வந்துவிடுவேன் என்று கண்டீசன் போட்டார். அந்த சேலம் ஹோட்டல் நிகழ்ச்சிக்கு 7 வந்து டான்ஸ் ஆடினார். அதை நம்பித்தான் முக்கூடல் திருவிழாவுக்கு கூப்பிட்டேன். முதலில் ஒத்துழைத்தார், இரண்டாவதாக அல்வா கொடுத்தார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.