வாய்ப்புக்காக 5 நிமிஷம் 30 நிமிஷத்துக்கு நடிகைகள் அதை செய்றாங்க!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்..
சினிமாத்துறையில் பிரபலங்களாக மின்ன வெறும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால் மட்டும் போதாது. சிலரை தொடர்பு கொண்டு மெல்ல மெல்ல சினிமாவுக்குள் நுழைந்தால் மட்டும் தான் அதை அடையமுடியும். அப்படி பல நடிகைகள் ஏஜெண்டுகளின் துணையுடம் வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். அப்படி நடிகைகளிடம் எஜெண்ட்கள் கூறுவது என்னவென்றால், இங்க பாருங்கம்மா, நீங்கள் அட்ஜஸ்ட்மென் செய்தால் தான் படவாய்ப்பு கிடைக்கும் என்றும் அழகு, நடிப்பு ஓகே தான்.
ஆனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கேமராமேன்கள் இன்னும் சிலரிடம் அனுசரித்து போக வேண்டும். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிவார்கள். அதன்பின் தான் அவர்கள் உங்கள் பெயரை படவாய்ப்பு லிஸ்ட்டில் எழுதுவார்கள்.
படங்களில் சின்ன ரோலில் வாய்ப்பு என்றால் கூட இரண்டு, மூன்று பேருடன் படுக்கையை பகிர்ந்தாக வேண்டும் என்ற சூழல் இருப்பதாகவும் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். மேலும், அதில் இருந்து தப்பிப்பது சில நடிகைகள் மட்டும் தான். அவர்களுக்கு இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் நெருக்கம் இருந்தால் கூட இப்படியான விசயங்களில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் எல்லா நடிகைகளாலும் தப்பிக்க முடியாது என்றும் சில நடிகைகள் துவக்கத்தில் இருந்தே கணக்கில் வைத்துக்கொள்ளாத அளவிற்கு அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்பினை பெற்றுக் கொள்வார்கள். சிலர் ஹீரோக்களுடன் நெருக்கமாகி எப்போதும் அவர்களுடனேயே இருப்பார்கள். அதற்கு காரணம் மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க தான்.
ஆனால், அப்படம் முடியும் வரை தான் அவர்களால் தப்பிக்க முடியும் முடிந்ததும் அவரின் நிலைமை வேறு ஒன்றாகி சிக்கலுக்கு ஆளாகிவிடுவார்கள். நடிகை என்ற அந்தஸ்த்திற்கு ஆசைப்பட்டு 5 நிமிடம் அல்லது அதிகபட்சம் 30 நிமிடம் தானே என்று தெரிந்தே நடிகைகள், அழகிகள், இளம்பெண்கள் என நடிப்பு துறையில் நுழைந்துவிடுகிறார்கள்.
அதில் சிலர் ஏமாந்து போகும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று வெளிப்படையாக சினிமாத்துறையில் நடிக்கும் விசயத்தை பகீரங்கமாக கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.