அந்த நடிகைக்கு சிபாரிசு செய்து விவாகரத்து வரை சென்ற விஜய் சேதுபதி!! உண்மையை கூறிய பயில்வான்

Vijay Sethupathi Aishwarya Rajesh Bayilvan Ranganathan
By Edward May 11, 2023 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மூத்த பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து தற்போது சினிமா நட்சத்திரங்களை பற்றி அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களி அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகை நடிகர்களை ஒருத்தரையும் விடாமல் விமர்சித்து வரும் பயில்வான், தற்போது விஜய் சேதுபதியின் வாழ்க்கையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதியுடன் கிசுகிசுவில் சிக்கிய ஒரேவொரு நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். இதை விஜய் சேதுபதியே பத்திரிக்கையாளர்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் சிபாரிசில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் அவருடன் நடித்து வந்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி வெள்ளந்தியாக, ஓப்பனாக பகிரங்கமாக சொன்னார், ஆமாம். என் குடும்பத்திலும் குழப்பம் வந்தது.

சாதாரண குழப்பம் இல்லை, விவாகரத்து வரை சென்றது. அதன்பின் என் வீட்டில் சமாதானப்பேச்சி ஈடுபட்டு அதை நிறுத்திவிட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.