உனக்கு 350 பேரு அதை செய்தார்கள்? இரவின் நிழல் நடிகையை கண்டபடி திட்டிய பத்திரிக்கையாளர்

Iravin Nizhal Bayilvan Ranganathan
By Edward Jul 28, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிகழ்வு பயில்வான் ரேகா நாயர் பிரச்சனை தான். இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் இரவின் நிழல்.

இப்படத்தில் ஆடையில்லாமல் நடித்த பிரிகிதா மற்றும் ரேகா நாயர் பற்றி பலர் இழிவாக பேசி விமர்சித்ததை போல் நடிகரும் பத்திரிக்கையளருமான பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டு கண்டபடி பேசியிருந்தார். இதற்கு பலர் ஆதரவு எதிர்ப்பும் தெரிவித்ததை அடுத்து, ரேகா நாயர் பயில்வான் உடற்பயிற்சி சென்ற இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு நீ எப்படி என்னை பற்றி கேவலமாக பேசலாம், நான் உன் பொண்ணாட்டியா நீ எனக்கு விளக்கு பிடிச்சியா என்று கேட்டு திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. தற்போது அதுகுறித்து பயில்வான் பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

உனக்கு அந்த நிர்வாண காட்சியில் நடித்த போது 350 பேர் விளக்கு பிடித்தார்கள். நீ மானம் கெட்டு போய் இப்படி நடிச்சா விமர்சிக்க மாட்டாங்களா? என்று கேட்டுள்ளார். நிர்வாணமா நடித்தது தப்பில்லையாம், நான் அதை விமர்சித்தது தப்பா என்று கூறியுள்ளார்.

நான் என்னுடைய படபிரமோஷனுக்காக இந்த காட்சிகளை வைத்திருந்தேன். ஆனால் நடிகைகள் என்ன செய்தார்கள் என்று கூறியது எனக்கு பிரச்சனையாக அமைந்துள்ளது என்று பார்த்திபன் கூறியிருந்தார்.