எங்கள் தங்கம் படம் 10 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Box office Engal Thangam
By Karthick Raja Jun 29, 2026 06:02 AM GMT
Report

பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் எங்கள் தங்கம்.

கிட்டத்தட்ட சமந்தாவின் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பின் இப்படம் வெளியாகியுள்ளது. நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்க, சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்துள்ளனர்.

எங்கள் தங்கம் படம் 10 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Engal Thangam Movie 10 Days Box Office

இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 10 நாட்களில் எங்கள் தங்கம் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 80 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.