பப்லு -ஷீத்தல் பிரிவுக்கு காரணம் இதுதான்!! பயில்வான் ஓபன் டாக்

Actors Bayilvan Ranganathan Babloo Prithiveeraj Tamil Actors
By Dhiviyarajan Dec 03, 2023 10:30 AM GMT
Report

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பிரித்திவிராஜ் என்கிற பப்லு.

இவர் கடந்த 1994 -ம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு மகன் உள்ளார்.

ஆனால் சில காரணத்தால் பப்லு பீனாவை 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக இருவரும் தனித்தனியாக அறிவித்துள்ளனர்.

பப்லு -ஷீத்தல் பிரிவுக்கு காரணம் இதுதான்!! பயில்வான் ஓபன் டாக் | Bayilvan Ranganathan About Babloo Prithiveeraj

தற்போது பப்லு - ஷீத்தல் பிரிவு குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், பப்லு - ஷீத்தல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். தற்போது இருவரும் சந்தோஷமாக பிரிந்து உள்ளனர். திருமணம் செய்துக் கொள்ளாமல், பாண்டிங் இல்லாமல் இருவரும் இருந்ததால் தான் பிரிந்துவிட்டார்கள் என்று பயில்வான் கூறியுள்ளார்.