வடிவேலுவை யூஸ் பண்ணிட்டு..இப்போ ஏன் தப்பா பேசுற!..கொந்தளித்த பிரபல நடிகர்
Vadivelu
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரேமபிரியா.
இவர் அட்லீ இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருப்பார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரேமபிரியா, வடிவேலுவால் தான் என்னுடைய வாழ்க்கை நாசமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், பிரேமபிரியா ஒரு நல்ல நடிகை. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் என் வாழ்க்கையை வடிவேலு கெடுத்துவிட்டார் என்று அவர் கூறியது ஒரு பொய்யான தகவல். அது தவறான விஷயம். பிரேமபிரியா வடிவேலுவை வைத்துத் தான் பிரபலமானார் என்று பயில்வான் கூறியுள்ளார்.