உனக்கே 4 புருஷன், இதுல சிவகார்த்திகேயன் வேறயா..பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் பயில்வான்
Sivakarthikeyan
Bayilvan Ranganathan
Tamil Actors
By Dhiviyarajan
கடந்த ஜூலை மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக சரிதா நடித்திருந்தார்.
இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய சரிதா, சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கில் வேலையை செய்வதை பார்த்தால் இளம் வயதில் ரஜினிகாந்த் பார்ப்பது போல இருக்கிறது என்று கூறினார்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோ ஒன்றில் கூறியதாவது. நடிகை சரிதாவிற்கு நான்கு கணவர்கள். சரிதா ஒரு சிறந்த நடிகை அதில் எந்த குழப்பமும் எனக்கு கிடையாது.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஐஸ் வைக்க ரஜினி போல் இருக்கிறார், ரஜினி போல் பேசுகிறார் என்று சொல்வதெல்லாம் கண்டிக்கத்தக்க விஷயம் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
You May Like This Video