சத்யராஜும் மணிவண்ணனும் இவ்ளோ நெருங்கிய நண்பர்களா?.. ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்!

Sathyaraj Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 09, 2023 06:08 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சத்யராஜ். தற்போது இவர் முன்னணி ஹீரோக்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கல்லூரி நண்பர்களாம். இருவரும் அந்த சமயத்தில் சினிமா குறித்து மட்டும் தான் பேசுவர்களாம்.

சத்யராஜும் மணிவண்ணனும் இவ்ளோ நெருங்கிய நண்பர்களா?.. ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்! | Bayilvan Ranganathan About Sathyaraj

மணிவண்ணன் சத்யராஜ் இவர்கள் கூட்டணியில் பல ஹிட் படங்கள் வெளிவந்தாலும் 1994 -ம் ஆண்டு வெளியான அமைதி படை தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

மணிவண்ணன் சத்யராஜ், கவுண்டமணி இவர்களுக்குள் ஈகோ வந்ததே இல்லையாம். இதனால் தான் இவர்கள் கூட்டணி வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.  

சத்யராஜும் மணிவண்ணனும் இவ்ளோ நெருங்கிய நண்பர்களா?.. ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்! | Bayilvan Ranganathan About Sathyaraj