அந்த நடிகையின் தொடையை காண்பித்து மேல வந்தவர்தான் சுந்தர் சி, குஷ்புக்கு முன்பு அவருடன் உறவு.. பயில்வான் பேட்டி
சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பேசி சர்ச்சையை கிளப்பி வருவதை வழக்கமாக வைத்து இருப்பவர் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் பயில்வான், பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், இயக்குனர் சுந்தர் சி-க்கு பெரிய கிரியேட்டிவிட்டியெல்லாம் கிடையாது. நடிகை ரம்பாவின் தொடையை காண்பித்து மேலே வந்தவர் தான் சுந்தர் சி. இதனை அடுத்து அவர், பேய் படங்களை எடுத்து தன்னை நிரூபிக்க முயன்றார். ஆனால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
ஒரு பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, குஷ்பு தன்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் நடிகை சௌந்தர்யாவை திருமணம் செய்து இருப்பேன். அந்த நடிகை மீது அதிக பிரியம் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார் என்று பயிவான் ரங்கநாதன் கூறியுள்ளார்.