விஜய்யை குடும்பத்தின் மேல் கவனம் செலுத்தவிடாமல் செய்யும் பிரபலம்!..கடும் கோபத்தில் சங்கீதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகஇருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், விஜய் அரசியல் வருவதற்கு அவரின் போக்கை பூசி ஆனந்த் மாற்று இருக்கிறார் என்ற எண்ணம் சங்கீதாவிடம் இருக்கிறது.
அதுமட்டுமின்றி சந்திரசேகர் பேட்டியில் ஒன்றில், விஜய்க்கு யார் ஜோடியாக நடிக்க போகிறார் என்பதை சங்கீதா தான் தீர்மானிப்பார் என்று கூறி இருந்தார். ஆனால் தற்போது அப்படி இல்லை. இதற்கெல்லாம் காரணம் பூசி ஆனந்த் மற்றும் ஜெகதீஸ் தான் என சங்கீதா நினைக்கிறாராம்.
மேலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், பூசி ஆனந்த்திடம் 'என் அப்பாவைப் தேவையில்லாமல் அரசியலில் தவறான வழிக்கு கொண்டு செல்கிறீர்கள்' என்று சண்டை போட்டதாக பயில்வான் கூறியுள்ளார்.