போதையில் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிக்பாஸ் ஆர்மி நடிகை!! பயில்வான் கொடுத்த ஷாக்..

Oviya Gossip Today Bayilvan Ranganathan
By Edward May 02, 2025 07:30 AM GMT
Report

பயில்வான்

நடிகையாக இருந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் பற்றி படுமோசமான விமர்சனத்தை கூறி சில மாதங்களுக்கு முன் அசிங்கப்படுத்தியிருக்கிறார் பயில்வான்.

அந்த நடிகை பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, பப் என்று பல இடங்களுக்கு சென்று போதைக்கு அடிமையாகியவர் பிக்பாஸ் ஆர்மி நடிகை ஓவியா.

போதையில் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிக்பாஸ் ஆர்மி நடிகை!! பயில்வான் கொடுத்த ஷாக்.. | Bayilvan Ranganathan Gossip About Actress Oviya

போதையில் கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்திருக்கிறார் என்ற குண்டையும் போட்டுள்ளார். உடல் எடை திடீரென குறைந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் கேட்டால், கருக்கலைப்பு அடிக்கடி செய்தால் அப்படி தான் ஆகும் என்று கூறியதாக பயில்வான் தெரிவித்திருக்கிறார்.

இதுவே உங்கள் வீட்டுப்பெண் உடல் எடையை குறைத்தால் இப்படி தான் கூறுவீர்களா என்று பிக்பாஸ் ஆர்மி நடிகை ஓவியா ரசிகர்கள் பயில்வானை விளாசி வருகிறார்கள்.