கணவர் அருகில் இருக்கும்போதே நள்ளிரவில் நடிகையிடம் எல்லை மீறி நடந்த தனுஷ்..பரபரப்பை கிளப்பும் பிரபலம்

Dhanush Indian Actress Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 11, 2023 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷின் 50 படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அவர் மொட்டை அடித்து மிரட்டலான கெட்டிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சினிமா வாழ்க்கை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

கணவர் அருகில் இருக்கும்போதே நள்ளிரவில் நடிகையிடம் எல்லை மீறி நடந்த தனுஷ்..பரபரப்பை கிளப்பும் பிரபலம் | Bayilvan Ranganathan Speak About Dhanush

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனுஷ் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்தில் ஹீரோயின்களை மாற்றிக்கொண்டு தான் இருப்பார். ஒரு முன்னணி நடிகையின் விவகாரத்திற்கு காரணமே தனுஷ் தான்.

அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து பேசுவார். ஒரு கட்டத்தில் இதனால் அந்த தம்பதியருக்கு இடையே சண்டை அதிகமாக ஆகிவிட்டது.இதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர் என்று கூறியுள்ளார். 

You May Like This Video