நடிகையை பதம் பார்க்காமல் விடாத வாரிசு நடிகர்.. மறுப்பக்கத்தை உடைத்த பயில்வான்
Karthik
Actors
Bayilvan Ranganathan
Tamil Actors
By Dhiviyarajan
பழம்பெரும் நடிகரான முத்துராமன் மகன் கார்த்திக் 1981 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையடுத்து பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர்.
இந்நிலையில் பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நடிகர் முத்துராமன் எந்த தவறான பழக்கமும் இல்லை. நல்ல மனிதர், ஆனால் கார்த்திக் அப்பாவின் பெயரை கெடுத்துவிட்டார். கார்த்திக் தன்னுடன் நடித்த ராதாவுடன் அப்போது கிசுகிசுக்கப்பட்டார்.
இதையடுத்து கார்த்திக் பல நடிகைகளுடன் உறவில் இருந்தார். அவருடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் விடமாட்டார். என்று கூறியுள்ளார்.
You May Like This Video