சிறுவயதில் இருந்து தப்பான பழக்கம்!! மரணவேதனை அனுபவிக்கும் ஸ்ருதி ஹாசன்.. பயில்வான் ஓபன் டாக்..

Shruti Haasan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 14, 2024 01:26 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in Celebrity
Report

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்ப்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

சிறுவயதில் இருந்து தப்பான பழக்கம்!! மரணவேதனை அனுபவிக்கும் ஸ்ருதி ஹாசன்.. பயில்வான் ஓபன் டாக்.. | Bayilvan Ranganathan Speak About Shruti Haasan

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ஸ்ருதி ஹாசன் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், சிறுவயதில் இருந்து மதுப்பழக்கம் சிகரெட் பழக்கம் இருக்கிறது என்று ஸ்ருதி ஹாசன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இப்போது  PCOS என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறேன் . இதனால் மரண வேதனை ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஷூட்டிங் வைத்து விடுகிறார்கள். 'எனக்கு வலியாக இருக்கு, வர முடியாது' என்று சொல்ல முடியாத. நடித்து தான் ஆக வேண்டும். நடிகைகள் என்றால் பெரிய பங்களா, வெளிநாடு காரு, அப்படி இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் உடல் வலியை பொருட் படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற சூழல் இருக்கிறது என்று ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாக பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.