விஜய்யின் வற்புறுத்தலின் பேரில் திரிஷா செய்த விஷயம்!! பயில்வான் சொன்ன தகவல்..

Vijay Trisha Actors Tamil Actors Actress
By Dhiviyarajan Jun 26, 2024 04:50 AM GMT
Report

உச்ச நடிகராக இருந்தால் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அப்படி தான் விஜய்யும் சிக்கி இருக்கிறார். அண்மையில் இவரது 50 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அதனையொட்டி திரிஷா தானும், விஜய்யும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த புகைப்படம் பெரும் வதந்திக்கு வழி வகுத்தது.

விஜய்யின் வற்புறுத்தலின் பேரில் திரிஷா செய்த விஷயம்!! பயில்வான் சொன்ன தகவல்.. | Bayilvan Ranganathan Talk About Trisha Vijay

இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அதில் அவர், விஜய் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு தனக்கான கதாநாயகிகளை தானே செலக்ட் செய்ய ஆரம்பித்தார்.

இதுவரை திரிஷா எந்த ஒரு படத்திலும் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியதில்லை. ஆனால் தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். விஜய்யின் வற்புறுத்தலின் பேரில் திரிஷா கோட் படத்தில் நடனம் ஆட சம்மதம் தெரிவித்தார் என்று பயில்வவான் ரங்கநாதன் கூறியுள்ளார்.