திருமண விஷயத்தில் 40 வயது திரிஷா எடுத்த முடிவு!! பயில்வான் சொன்ன தகவல்..

Trisha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 01, 2024 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை திரிஷா. லியோ படத்திற்கு பின் இவர் அஜித், சிரஞ்சீவி உச்ச நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கடந்த 2015 -ம் ஆண்டு வருண் என்பவருடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நடக்கவில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், இப்போது திரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.. திருமணம் செய்து கொண்ட எத்தனை நடிகர், நடிகைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள், விவாகரத்து செய்து விடுகிறார்கள். திருமணம் செய்து கடைசியில் விவாகரத்து செய்துவிட்டு மன அழுத்தத்தில் இருப்பதற்கு பதிலாக திருமணம் செய்யாமலே இருக்கலாம் என்று திரிஷா முடிவு எடுத்திருப்பதாக பயில்வான் கூறியுள்ளார்.   

திருமண விஷயத்தில் 40 வயது திரிஷா எடுத்த முடிவு!! பயில்வான் சொன்ன தகவல்.. | Bayilvan Ranganathan Trisha Marraige Soon