ஹன்சிகா மோத்வானி ஏன் கல்யாணம் பண்ணல? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

Silambarasan Hansika Motwani Bayilvan Ranganathan Maha
By Edward Jul 28, 2022 11:05 AM GMT
Report

பிரபலங்களின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருபவர் நடிகருடம் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். எம்ஜிஆர் ஆரம்பித்து தற்போது ரேகா நாயர் வரை படுமோசமான வர்ணித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

30 வயதாகிய ஹன்சிகா ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதன்பின் உடல் எடையை கூட்டியதால் வாய்ப்பில்லாமல் இருந்தார். தற்போது மஹா என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் சிம்புவும் நடித்துள்ளார்.

இப்படத்தின் நிகழ்ச்சியில் கூட சிம்பு கால் செய்தால் என்ன செய்வார் என்று பேசியிருந்தார்.தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானி ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற விளக்கத்தையும் கூறியிருக்கிறார் பயில்வான்.

நான் திருமணத்திற்கு அவசரம் காட்டவிரும்பவில்லை. சினிமாவை காதலிக்கிறேன். இன்னும் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது அதனால் திருமணத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக ஹன்சிகா கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.