பிரியா பாவனி சங்கருடன் லிப்லாக்!! எடக்கு மடக்கான கேள்வி கேட்டு அசிங்கப்பட்ட பயில்வான்
தமிழ் சினிமாவில் வாளி, குஷி போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்கள் மூலம் இயக்குனராக உச்சத்தில் இருந்தவர் எஸ் ஜே சூர்யா. அப்படத்தினை தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யா, நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.
அதன்பின் வில்லன் ரோல்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் எஸ் ஜே சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கருடன் இரண்டாவது முறையாக இணைந்து பொம்மை படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தில் இருவரும் லிப்லாக் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தனர். பொம்மை படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ் ஜே சூர்யாவிடம் பல கேள்விகள் கேள்விகேட்கப்பட்டது.
அப்போது திடிரென வந்த பயில்வான் ரங்கநாதன், ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டுள்ளார். முத்தம் ஈர்க்கும் படியாக இல்லையே, கிஸ் சீன் பல படங்களில் பார்த்திருக்கேன். அதுவும் வாயை மூடிட்டு இருக்கு, நீங்களும் வாயை மூடிக்கிடீங்க, என்ன கிஸ்.
அதனால தான் செத்துட்டாரா என்று எடக்கு மடக்கான கேள்வி கேட்டுள்ளார். அதற்கு எஸ் ஜே சூர்யா, விடாமல் சிரித்துக்கொண்டே காதலின் அடையாள முத்தம் என்று பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
