36 முறை நடிகைக்கு பஜக் பஜக்.. ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிய இத்தனை காரணங்கள்!! பயில்வான் கொடுத்த அதிர்ச்சி..

G V Prakash Kumar Gossip Today Bayilvan Ranganathan Manisha Yadav Saindhavi
By Edward Jun 10, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் பிரபலங்களில் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட ரகசிய தகவல்களை யூடியூப்பில் பேட்டியளித்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன், ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி பிரிவுக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டு வருகிறது என்று பேசியிருக்கிறார்.

36 முறை நடிகைக்கு பஜக் பஜக்.. ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிய இத்தனை காரணங்கள்!! பயில்வான் கொடுத்த அதிர்ச்சி.. | Bayilvan Talk About Gv Prakash Saindhavi Separate

மனைவி சைந்தவி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ-யையும் அப்பாவையும் தனியாக அனுப்பி வைக்கவும் நாம் தனியாக வாழலாம் என்று கூறியிருக்கிறார். அதை ஜிவி பிரகாஷ் கேட்கவில்லை என்பதால் சைந்தவி பிரிந்துவிட்டதாக ஒரு பக்கம் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், நடிகைகளுடன் ஜிவி பிரகாஷ் உறவு வைத்துக்கொண்டார் என்றும் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடிகை மனிஷா யாதவ்-க்கு முத்த கொடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டது.

36 முறை நடிகைக்கு பஜக் பஜக்.. ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிய இத்தனை காரணங்கள்!! பயில்வான் கொடுத்த அதிர்ச்சி.. | Bayilvan Talk About Gv Prakash Saindhavi Separate

அதற்கு மனுஷன் ரீ-டேக், ரீ-டேக் என்று 36 முறை மனிஷா யாதவ் உதட்டில் பஜக் பஜக் என்று முத்தம் கொடுத்திருக்கிறார். இதுக்கூட காரணம். மனிஷா யாதவ் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.