சீதாவை விவாகரத்து செய்த பார்த்திபனுக்கு 10 காதலிங்க இருக்காங்க!! பகீர் கிளப்பிய பிரபலம்..

Parthiban R. Parthiban Seetha Gossip Today Bayilvan Ranganathan
By Edward Jul 15, 2024 03:30 PM GMT
Report

முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பார்த்திபன், டீன்ஸ் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு தனிப்பட்ட மற்றும் சினிமா சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து வந்துள்ளார். ஆனால் முன்னாள் மனைவி நடிகை சீதா பற்றி வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து வந்தார்.

சீதாவை விவாகரத்து செய்த பார்த்திபனுக்கு 10 காதலிங்க இருக்காங்க!! பகீர் கிளப்பிய பிரபலம்.. | Bayilvan Talks Parthiban Love Failure Seetha Marry

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சீதாவை பிரிந்த பின் பார்த்திபன் பல பெண்களுடன் காதல் செய்துள்ளார். முதலில் சீதாவிடம் தன் காதலை கூறியிருக்கிறார்.

சீதா சம்பதிக்க அவர் வீட்டில் சம்மதிக்கவில்லை என்பதால் அவரை கடத்திக்கொண்டு போய் தாலிக்கட்டியிருக்கிறார் பார்த்திபன். அதன்பின் சீதாவை பிரிந்து பல பெண்களுடன் காதல் செய்து வந்தார். அதில் சில பெண்கள் எங்கள் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள் என்று கூறி பார்த்திபனை கழட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

சீதாவை விவாகரத்து செய்த பார்த்திபனுக்கு 10 காதலிங்க இருக்காங்க!! பகீர் கிளப்பிய பிரபலம்.. | Bayilvan Talks Parthiban Love Failure Seetha Marry

இதுபோல் 10 பெண்களிடம் பார்த்திபம் காதல் லீலைகளை செய்திருக்கிறார். இந்த வயதில் கூட பார்த்திபன் காதலித்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் கூட பார்த்திபன் அளித்த பேட்டியில், சிறுவயதினர் கூட என்னை காதலிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.