மூணு புருஷன், அந்தமாதிரி டாக்டர்.. 40 வயது நடிகையை பற்றி புட்டுப்புட்டி வைத்த பயில்வான்
சமீபகாலமாக நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க செய்திகளை அவதூறு வார்த்தையில் பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
எம்ஜிஆர் முதல் தற்போதைய இளம் நடிகைகள் வரை விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்து சிக்கலிலும் சிக்கி வருகிறார்.

அந்தவகையில் நடிகையும் டாக்டருமான ஷர்மிளா பயில்வான் ரங்கநாதன் பற்றி அவரது யூடியூப் சேனலில் கேவலமாக பேசியிருக்கிறார்.
இதை கேள்விப்பட்ட பயில்வான் சமீபத்திய யூடியூப் பேச்சி ஷர்மிளாவை கண்டபடி வெளுத்து வாங்கினார். ஆனால் இதை தொடர்ந்து பல யூடியூப் சேனல்களில் நடிகை ஷர்மிளாவை கேவலப்படுத்தி வருகிறார்.
என்னை பற்றி அவதுறாக பேசிய ஷர்மிளா, இரவு 11 மணி முதல் 1 மணி வரை நடத்திய புதிரும் புனிதமும் நெற நிகழ்ச்சியில் தான் பிரபலமானார். அவர் செக்ஸ் டாக்டர் தான் என்று கடுமையாக பேசி விமர்சித்து பேசியுள்ளார்.

தன்னை இப்படி பேசிய நடிகை மற்றும் பத்திரிக்கையாளரை நீங்கள் இப்படி பேசுறீங்களே. இதேபோல் எத்தனை நடிகைகளை பற்றி கேவலமாக அவதூறு வார்த்தியில் ஏசி இருப்பீர்கள்.
அவர்களுக்கும் இப்படித்தானே இருக்கும் என்று பயில்வானை கண்டபடி திட்டி வருகிறார்கள்.