கோடிக்கணக்கில் ஈசிஆர் பங்களா, கார்!! பிரியா பவானி சங்கருக்கு வந்தது இப்படித்தான்.. பயில்வான்
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது தனது நீண்டநாள் காதலருடன் அவுட்டிங் சென்று பிஸியாக இருந்தும் வருகிறார்.
காதலர் பற்றி சமீபத்திய பேட்டியொன்றில் 18 வயது இருக்கும் போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் அதுமுதல் காதலரிடம் ஒரு கண்டீசன் போட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவது, நாய்குட்டிகளை கொஞ்சுவது எல்லாம் எனக்கு பிடிக்காத விசயம் நன்றாக சாப்பிடுவேன்.
பணத்தை சாப்பாட்டுக்கு செலவு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறாராம். இந்நிலையில் தன் காதலரை கரம்பிடிப்பதற்கு முன்பே ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஈசிஆரில் கோடியில் பங்களா, பல லட்சத்தில் கார் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை, அதெல்லாம் எப்படி வந்தது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். ஒரு படத்தில் 30 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார். அப்படி வாங்கி வந்தவருக்கு எப்படி கோடிக்கணக்கில் பங்களா, கார் வாங்க முடிந்தது.
வாய்ப்பு தேடி தயாரிப்பாளரிடம் சென்ற ஒரு இயக்குனர் பிரியா பவானி சங்கர் கால்ஷீட்டை கேட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பியிருக்கிறார். அதற்கு படாதபாடுபட்ட இயக்குனரோ, கடைசியாக படத்தில் நடிக்கவிருந்த நடிகரை சந்தித்து பேசி பிரியா பவானி சங்கர் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்.
ஏனென்றால் அந்த ஹீரோ, பிரியா பவானி சங்கருக்கு மிகவும் நெருக்கமானர் என்பதுதானாம். . படத்திற்கு பைனான்ஸ் செய்யும் நிறுவனமும் அவருக்கு நெருக்கமானவர் தான். அவர் என்ன கூறினாலும் யோசிக்காமல் பைனான்ஸியர் செய்வாராம்.
ஒரு படத்திற்கு 30 லட்சம் சம்பளம் குறுகிய கால சினிமாவில் இருந்து இந்த சொகுசு எப்படி வந்தது? நானும் கேட்க மாட்டேன் நீங்களும் கேட்கக்கூடாது, ஏன் என்றால் இது பெரிய இடத்து விவகாரம் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.