திரிஷாவை போல் குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்த ஐஸ்வர்யா ராய்!! அசிங்கப்படுத்தும் பயில்வான்

Aishwarya Rai Trisha Gossip Today Bayilvan Ranganathan
By Edward May 25, 2023 08:36 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பற்றி அவதூறான வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை பற்றி சர்ச்சையாக பேசியிருக்கிறார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவையாகவும் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்திருந்தனர். இருவரின் நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் பயில்வான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், நடிகை திரிஷா ஆரம்பக்கட்டத்தில் இருந்தே மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு திருமணம் ஆகாமல் இருக்க காரணம் என்று கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன் கூட அவரது நீலாங்கரை வீட்டில் ஓவராக குடித்து நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு போலிஸ் வரை சென்றார். அடுத்த நாளே இந்த விசயம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.

அவரை போன்றே தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயும் நடந்து கொண்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பயில்வான். அப்போது குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்த திரிஷாவை போன்று தற்போது ஐஸ்வர்யா ராய் தொடர்ந்துள்ளார். பெரிய இடமான அமிதாப் பச்சனின் குடும்பத்தில் மருளாக சென்ற அவர் ஒரு இரவு விருந்தில் தலைக்கேரிய மதுவால் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் அவர் இப்படியா செய்வது என்று பயில்வான் விமர்சித்துள்ளார். நடிகைகள் குடிப்பது சாதாரணமாகிவிட்டாலும் பெரிய நடிகைகள் வெளியில் ஓரளவுக்கு பெயர் இருக்கிறது என்று தெரிந்தும் இப்படி குடித்துவிட்டு பொது இடத்தில் குத்தாட்டம் போட்டு அதை கெடுத்துக்கொள்கிறார்கள் என்று பயில்வான் மோசமாக பேசியுள்ளார்.