மனைவியை பிரிந்து 10 பெண்களை காதலித்த பார்த்திபன்!! பயில்வான் சொன்ன பகிர் தகவல்

R. Parthiban Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 10, 2024 09:30 PM GMT
Report

நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல முகங்களை கொண்டவர் தான் பார்த்திபன். இவர் நடிகை சீதாவை 1990 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

பின்னர் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

மனைவியை பிரிந்து 10 பெண்களை காதலித்த பார்த்திபன்!! பயில்வான் சொன்ன பகிர் தகவல் | Bayilwan Ranganathan Speak About Parthiban

இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்பார்த்திபன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், பார்த்திபன் தனது மனைவி சீதாவை பிரிந்த பின் அடிக்கடி ஒவ்வொரு பெண்களுடன் காதல் செய்து வந்தார்.

சிலர், எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்று சொல்லி சில பெண்கள் பிரிந்து சென்றுவிட்டனர். இதுபோல 10 பெண்களிடம் பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.