நித்யா மேனன் உடம்பு அப்படி இருக்கு, திருமணம் ஆகமா இருக்க காரணமே இதுதான்..பயில்வான் பகிர் பேட்டி
நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து சர்ச்சையில் மாட்டிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
இந்நிலையில் இவர் நித்யா மேனன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், 35 வயதாகிய நித்யாமேனன் திருமணம் செய்துகொள்ளாததற்கு இரண்டு காரணம் இருக்கிறது. வரதட்சணை கொடுமை காரணமாக பல பிரபலங்கள் கேராவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதுக்கு பயந்துகொண்டு தான் நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளவில்லை. மேலும் நடிகைகள் தங்களின் உடலை மெலிந்த தேகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள். நித்யா மேனன் அப்படி இல்லை. அவருடைய உடல் எடை அதிகமா இருப்பதால் திருமணம் தடை பட ஒரு காரணமாக இருக்கலாம் என்று பயில்வான் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு :இந்த விஷயம் குறித்து பயில்வான் அளித்த பேட்டிக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.