40 வயதை தாண்டிய சம்யுக்தா ஷான்!! ஷாட்டான ஆடையில் போட்டோஷூட்..
Birthday
Tamil Actress
Actress
By Edward
சம்யுக்தா ஷான்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் சம்யுக்தா. இவர் வாரிசு, காஃபி வித் காதல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் நடன வீடியோக்கள் மற்றும் சில போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

சமீபத்தில் கிரிக்கெட் பிரபலம் அனிருத்தா ஸ்ரீகாந்த் என்பவரை நடிகை சம்யுக்தா மறுமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக தனது காதல் கணவருடன் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை சம்யுக்தா பகிர்ந்தார்.
தற்போது 40வது பிறந்தநாள் அன்று ஷாட்டான ஆடையணிந்து சம்யுக்தா எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.