பிபி ஜோடிகள் டைட்டில் வின்னர் இவர்கள் தான்.. 3 லட்சம் பணத்தை தட்டித்தூக்கிய ஜோடி

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இதில், முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை பங்கேற்ற அணைத்து போட்டியாளர்களையும் வைத்து உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான், பிபி ஜோடிகள்.

இதில் இன்று மிகவும் பிரமாண்டமாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பைனல் நடைபெற்றது.

இந்த பிபி பைனல் போட்டியில், அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.

மேலும், ரு. 3 லட்சம் பணத்தை பரிசு தொகையாக தட்டிதூக்கியுள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்