அண்ணாத்த-ஐ விட பீஸ்ட் மிகப்பெரிய வெற்றி படமா? உண்மையை உடைத்த உதயநிதி..

Udhayanidhi Stalin Beast
3 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே வெளியான படங்கள் நல்லவொரு வரவேற்பை பெறாமலும் ரசிகர்களை திருப்திப்படுத்தப்படாமலும் இருந்துள்ளது.

அந்தவகையில் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியான இந்த ஆண்டு படுதோல்வியை பல படங்கள் விமர்சன ரீதியாக சந்தித்தது. வசூல் ரீதியாக ஒரு படம் வெற்றி கண்டாலும் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

அந்தவகையில் ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்கள் கதையலவில் மோசமானதாக இருந்தது.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அண்ணாத்த வெற்றி படம், பீஸ்ட் மிகப்பெரிய வெற்றி படம், எதற்கும் துணிந்தவன் வெற்றிப்படம் என கூறியுள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் விஜய் சேதுபதியின் சினிமா படங்களில் சூப்பர் ஹிட் படமாக இருந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உதயநிதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி, அதனை பலர் கலாய்த்தும் கிண்டல் செய்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.