அஜித், சூர்யா எல்லாம் கொஞ்சம் ஓரம் போங்க.. ஓவர் நைட்டில் டாப்புக்கு வந்த பீஸ்ட்
ajith
vijay
suriya
box office
By Kathick
கலெக்ஷன் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் புக்கிங் சமீபத்தில் துவங்கி, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக புக்கிங் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் புக்கிங்கில் மட்டுமே முதல் நாளில் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதற்குமுன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை மற்றும் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் இரு படங்களும் முழுமையாக ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.
ஆனால், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அந்த முழு வசூலையும் புக்கிங்கில் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.