நெல்சன் நீ உண்மையிலேயே இயக்குனர் தானா? பீஸ்ட் பற்றி வைரலாகும் மீம்

Meme Beast Nelson Dilipkumar
By Parthiban.A Apr 05, 2022 08:24 AM GMT
Report

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன். அவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தினை இயக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ட்ரோல்கள்

விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடினாலும் மற்றவர்கள் அது கூர்க்கா படத்தின் இரண்டாம் பாகம், மணி ஹைஸ்ட் சாயல் இருக்கிறது என பல கமெண்டுகளை கூறினார்கள். மேலும் மீம் கிரியேட்டர்களும் பல விதமான கமெண்டுகளை இந்த படம் பற்றி வைத்து இருக்கின்றனர்.

நெல்சன் நீ உண்மையிலேயே இயக்குனர் தானா? பீஸ்ட் பற்றி வைரலாகும் மீம் | Beast Director Nelson Viral Meme

நீ இயக்குனரா இல்லை டெரரிஸ்ட்டா?

அப்படி ஒரு மீம் தற்போது வைரல் ஆகி வருகிறது. நெல்சன் முதல் படமான கோலமாவு கோகிலாவில் போதை பொருள் கடத்தினார், இரண்டாம் படம் டாக்டரில் குழந்தையை கடத்தும் கதை வைத்திருந்தார், அடுத்து பீஸ்ட் படத்தில் மால் ஹைஜாக் செய்திருக்கிறார் என குறிப்பிட்டு.. அவர் இயக்குநரா இல்லை டெரரிஸ்ட்டா என நக்கலாக கேட்டிருக்கின்றனர்.

அந்த மீம் இதோ..

 

Gallery