அஸ்வின் கேட்டு தூங்கிய கதைகளில் பீஸ்ட் கதையும் ஒன்றா..? அட, பாவீங்களா
vijay
ashwin
beast
40 story
By Kathick
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தனது படத்தின் பிரஸ் மீட்டில், தான் 40 கதையை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்டு தூங்கிவிட்டதாகவும் நடிகர் அஸ்வின் குமார் பேசியிருந்தார்.
இந்த பேச்சு சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில், அஸ்வின் குமார் கேட்டு தூங்கிய 40 கதைகளில் பீஸ்ட் படத்தின் கதையும் ஒன்று என நெட்டிசன்கள் மீம் ஒன்றை போட்டுள்ளனர். இது அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sorry Ashwin ??? pic.twitter.com/3E4tsC9qQB
— குழந்தை Talks (@maanniiiiiiiiii) April 15, 2022