பீஸ்ட் படத்திற்கு ஆப்பு வெச்ச அரசாங்கம்.. கதறும் விஜய் ரசிகர்கள்
banned
vijay
fans
kuwait
beast
By Kathick
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் கதாநாயகனாக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த Yotubeல் பல சாதனைகளை புடைத்திருந்தது. இந்நிலையில், பீஸ்ட் படத்தை குவைத் அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
குவைத் தடை செய்திருப்பதால், மலேசியாவிலும் பீஸ்ட் படம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பீஸ்ட் படத்தை போல், குரூப் மற்றும் FIR ஆகிய படங்கள் குவைத்தில் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.